சி.பி.எஸ்.இ., சமீபத்தில் நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(CTET) முடிவுகள் வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வெழுதியவர்களின் OMR sheet -களின் இமேஜ்கள், மொழிகள் மற்றும் பாடங்கள் குறித்த தகவல்களுடன் வாரியத்தால் பதிவேற்றம்(upload) செய்யப்பட்டுள்ளன. CBSE/CTET வலைதளத்தில், வாரியத்தால், Answer key பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கென்று, தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. முந்தைய தேர்வுகளின் முடிவுகள்படி பார்த்தால், தேர்வெழுதியோரில் சுமார் 10% அளவிற்கும் குறைவானவர்களே தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது பல்வேறான விமர்சனங்களை கிளப்பி விட்டுள்ளது.To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment