வரும் மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.01.2014, 6.02.2014 மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட பதவிக்கான எழுத்து தேர்வு (குரூப்&2 தேர்வு) 18.05.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தமிழகத்தில் மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மேற்கண்ட தேர்வுக்கான தேதியை 29.06.2014 என்று மாற்றியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.