முதல் தாள் - 2.00 PM to 3.30 PM
இடைவேளை -3.30 PM to 4.00 PM
இரண்டாம் தாள் - 4.00 PM to 5.30 PM
மேற்கண்டவாறு நேரம் மாற்றப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வினை செம்மையாக நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இதில்கூட திடீர் மாற்றமா?
ReplyDeleteவேலூர் மாவட்டத்திற்க்கு மட்டுமா? தமிழ் நாடு முழுவதும் நேரம் மாற்றமா?
ReplyDelete