இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால்
வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்
kekrathukku nadiyillatha valaku
ReplyDeleteinda kalvi andil inimal BT promtion transfer kidaiyathu, intha kesai nambi manaulaichaluku alagathir,ithu than ethartham,arasin mudivu,better luck next year.
ReplyDeleteதீயவர் சகவாசம் போன்றது இது என்றும் முடியாது மூன்றாவது நபருக்கு வாய்ப்பளிப்பதைப் போன்ற செயல்பாடு பலரின் மன உளைச்சல் பாவம் செய்வதற்கு சமம்.செய் அல்லது செத்து மடி, வாழ் அல்லது வாழ விடு.ஏதாவது ஒனறை செய்யும்.
ReplyDeleteandava double degree pattam petra ellaraiyum kapathu , judgement sikkiram vanthal anaivarkum nallathu. thai pirandal vazhi pirakum. amaithiyudan kathiruppom.
ReplyDelete