மதுரை மாநகர மாவட்டக் கல்வி அலுவலர் திரு.மதியழகன் அவர்கள் காஞ்சிபுரம் அகஇ மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது,
கன்னியாகுமரி மாவட்ட (IMS) திருமதி.ஜாய் அவர்களை பள்ளிக்கல்வித்துறையில் உள்ள E-GOVERNANCE (CEO CADRE) பிரிவிற்கு பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.