Pages

Thursday, November 28, 2013

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு வழக்கு 28.11.2013 அன்று விசாரணைக்கு வருமா?

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு 28.11.2013 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
எனவே அவ்வழக்கு அன்று விசாரணைக்கு வருவது சந்தேகமே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.