Pages

Friday, August 2, 2013

ஆசிரியரின் குழந்தையைக் காப்பாற்றுவோம். குழந்தைக்கு உயிர் கொடுப்போம்...

குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது பழமொழி.ஆனால் இந்தக் குழந்தையை இறைவன் தான் பார்க்க வேண்டும்
.கருணை கொண்ட இறைவர்கள் கோவிலில் இல்லை...
நீங்கள் தான்...
குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள் இறைவர்களே...

பிறந்த குழந்தையின் குறும்புத்தனமான செயல்களைக் கண்டு நாம் சந்தோசப்படுவோம். ஆனால் நமது நண்பர் திரு,ராஜேந்திரன் அவர்களுக்கு அந்த வாய்ப்பை கடவுள் பறித்துவிட்டார். அவரின் பிஞ்சுக்குழந்தைக்கு கடுமையான இரத்தசோகை (தாலசீமியா) என்ற கொடிய நோயையும் கொடுத்துவிட்டார்.உயிருக்குப் போராடும் பிஞ்சுக்கு நம்மால் இயன்ற நன்கொடை வழங்கி உயிர் கொடுப்போம்...
இப்பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து குழந்தைக்கு உதவுங்கள்....
மேலும் விவரங்களுக்கு.
சுதர்சன் மறுவாழ்வுக் குழு,
அவினாசி,திருப்பூர் மாவட்டம்.
அலைபேசி-94437 62212,98650 70649,99522 86038.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.