Pages

Monday, August 12, 2013

35 சத்துணவு ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 35 சத்துணவு அமைப்பாளர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 2,373 அங்கன்வாடி, மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மீதும், குறைந்த அளவு உணவு வழங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சம்பத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.