விழுப்புரம் மாவட்டத்தில் 35 சத்துணவு அமைப்பாளர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 2,373 அங்கன்வாடி, மற்றும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதாரமற்ற இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர்கள் மீதும், குறைந்த அளவு உணவு வழங்கிய அங்கன்வாடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு அமைப்பாளர்களை பணிநீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் சம்பத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment