Pages

Saturday, June 15, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு யாரெல்லாம் எழுதலாம்? கடைசி ஆண்டு தேர்வு எழுதியோர் எழுதலாமா?

தாள் 1 எழுத தகுதியானோர்:

1. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு (10+2) என்ற முறையில் பயின்று D.T.Ed / D.El.Ed ஆகிய கல்விதகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயின்றோர்.

தாள் 2 எழுத தகுதியானோர்:

1. பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் (10+2+3) என்ற முறையில் பயின்று இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தகுதியினை அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும்.

2.இளங்கலை பட்டம் (B.A. /B.Sc. /B.Litt.) தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய இளங்கலை பட்டமோ அல்லது அதற்கு இணையான பட்டமாக இந்த TNTET 2013 அறிவிப்பு நாளுக்கு முன் இணை பட்டமாக அரசாணை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இணை பட்டத்தினை (Equal Degree) பெற்றுள்ளோர்.

கடைசி ஆண்டு தேர்வு எழுதியுள்ளோர்:

2012-13 ஆம் கல்வியாண்டு D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை இறுதியாண்டு பயில்வோரும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதலாம். ஆனால், அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது, மேற்காணும் D.E.Ed/ B.Ed ஆகிய படிப்புகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். இல்லையேல். அவர்கள் இவ்வாண்டு பணி நியமன வாய்ப்புகளை பெற முடியாது. ஆயினும் பிறகு அவர்கள் இக்கல்வித்தகுதிகளை பெற்றால் 7 வருட மதிப்புள்ள TET சான்றிதழ் வழங்கப்படும்.

8 comments:

  1. B.sc.,B.Ed computer science subject is eligible for eligible test?pls tell me

    ReplyDelete
  2. B.sc.,B.Ed computer science subject is eligible for TET..? tell me pls..

    ReplyDelete
  3. B.sc.,B.Ed computer science subject is eligible for TET? tell me pls..

    ReplyDelete
    Replies
    1. i think computer science is not in 1 -8 subject , this is only PGs only

      Delete
  4. B.sc.,B.Ed computer science is eligible for tet ..

    ReplyDelete
  5. B.sc.,B.Ed computer science subject is eligible for TET? tell me pls..

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.