பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள், பணியில் சேர வேண்டும்.
இதர ஆசிரியர்கள் அனைவரும், ஜூன் 7 க்குள், பணியில் சேர வேண்டும். ஜூன் 10 ல், பள்ளி திறக்கும் போது, அனைத்து ஆசிரியர்களும், பணியில் இருக்க வேண்டும் என, கல்வித்துறை, தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.