Pages

Monday, May 27, 2013

புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவு

வெயிலின் தாக்கம் காரணமாக புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் புதுச்சேரியை விட வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளும் ஜூன்
10-ந் தேதி திறக்க விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.