Pages

Sunday, April 21, 2013

அண்ணாமலைப் பல்கலை: தொலைநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலையில் (பி.ஏ. போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், பி.ஏ. சோஷியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயன்ஸ், பி.எஸ்சி. அப்ளைடு கெமிஸ்டரி, பி.எஸ்சி. எலக்ட்ரானிக் சயின்ஸ், பி.எஸ்சி. இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன், பி.எஸ்சி. மைக்ரோ பையலாஜி, பேச்சுலர் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், பி.மியூசிக்.)

முதுகலையில் (எம்.எஸ்சி. ரியல் எஸ்டேட் வேல்யூவேஷன், எம்.பி.ஏ. (தமிழ் வழி), எம்.பி.ஏ. ஹெல்த் கேர் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், எம்.ஹெச்.எஸ்சி இன் ரீபுரடெக்டிவ் செக்ஸ்வல் மெடிசின், எம்.ஹெச்.எஸ்.சி. டையாபெடாலஜி, எம்.எல்., எல்.எல்.எம்., டிப்ளமா இன் அக்குபஞ்சர், சர்டிபிகேட் புரோகிராம் இன் ஸ்போக்கன் இங்கிலிஷ்) ஆகிய தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359 ஆகிய தொலைபேசி எண்களிலும், மொபைல் போனில் RCQ Enr.No RCQ Reg.No என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்குத் தகவல் அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளை www.annamalaiuniversity.ac.in ஆகிய இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.