எம்.எஸ்சி., "அப்ளைடு" கணிதம் உள்ளிட்ட, பல பட்டப் படிப்புகள், அரசு வேலைக்கு தகுதியானதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர் கல்வித்துறை வெளியிட்ட அரசாணை: பாரதிதாசன் பல்கலை வழங்கும், எம்.எஸ்சி., "அப்ளைடு கணிதம்", எம்.எஸ்சி., "அப்ளிகபிள் கணிதம்", எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது.
இதே பல்கலை வழங்கும், பி.எஸ்சி., சுற்றுச்சூழல் விலங்கியல், பி.எஸ்சி., விலங்கியல் பட்டப்படிப்பிற்கு நிகரானது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே பல்கலை வழங்கும், பி.எஸ்சி., சுற்றுச்சூழல் விலங்கியல், பி.எஸ்சி., விலங்கியல் பட்டப்படிப்பிற்கு நிகரானது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.