Pages

Monday, March 18, 2013

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

இலங்கைத் தமிழர் விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.