இயற்பியல், கணக்கு தேர்வுகளின்போது சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாக தேர்வு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தனியார் பள்ளிதேர்வு மையங்கள்.
இதனால், அந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.