Pages

Friday, March 1, 2013

இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!

பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப் பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை  இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.


தேர்வை வெற்றிகரமாக எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற  இணையதளம், தனது மனமார்ந்த வாழ்த்துக்களை, மாணவர்களுக்கு உரித்தாக்குகிறது.

01-03-2013
(வெள்ளிக்கிழமை)
மொழிப்பாடம் முதல் தாள்(தமிழ், இந்தி, பிரெஞ்சு, உருது, தெலுங்கு, மலையாளம்)
04-03-2013
(திங்கட்கிழமை)
மொழிப்பாடம் இரண்டாம் தாள்
06-03-2013
(புதன்கிழமை)
ஆங்கிலம் முதல் தாள்
07-03-2013
(வியாழக்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்
11-03-2013
(திங்கட்கிழமை)
இயற்பியல்/பொருளாதாரம்/உளவியல்
14-03-2013
(வியாழக்கிழமை)
கணிதம்/விலங்கியல்/மைக்ரோபயாலஜி/நியூட்ரீஷன் மற்றும் டயபடிக்ஸ்
15-03-2013
(வெள்ளிக்கிழமை)
ஹோம் சயின்ஸ்/புவியியல்/வணிகவியல்
18-03-2013
(திங்கட்கிழமை)
வேதியியல்/சுருக்கெழுத்து/அக்கவுன்டன்சி
21-03-2013
(வியாழக்கிழமை)
உயிரியல்/தாவரவியல்/வரலாறு/வணிகக் கணிதம் மற்றும் பவுண்டேஷன் சயின்ஸ்
25-03-2013
(திங்கட்கிழமை)
கணிப்பொறி அறிவியல்/டைப்ரைட்டிங்/பயோகெமிஸ்ட்ரி/இந்திய கலாச்சாரம்/கம்யூனிகேடிவ் ஆங்கிலம்/அட்வான்ஸ்டு தமிழ்
27-03-2013
(புதன்கிழமை)
அனைத்து தொழிற்கல்வி தியரி தேர்வுகள்/அரசியல் அறிவியல்/நர்சிங்(பொது)/புள்ளியியல்
தமிழ்நாடு மாநில கல்வி வாரியத் தேர்வைப் போன்றே, CBSE கல்வி வாரிய தேர்வும் மார்ச் 1ம் தேதியே தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை விபரங்களை தெரிந்துகொள்ள www.cbse.nic.in/DSHT121M.pdf என்ற வலைத்தளம் செல்க.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.