பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. ஆரம்ப கல்வியை அதிகரிக்க
நடவடிக்கை எடுக்கப்படும். மதிய உணவு திட்டம் சிறப்பாக உள்ளது. குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.