Pages

Saturday, January 19, 2013

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்ப கல்வியின் அவசியம்

கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம்ஆரம்ப கல்வியின் அவசியம், ஆரம்ப கல்வியில் புதுக்கோட்டை மாவட்டம் பின் தங்கியுள்ளது. மாவட்டம் முழவதும் நடத்தப்படும் பிரச்சாரங்களால் இடைநின்ற 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கல்வித் துறையினர் மும்முரம் : தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் கல்வி மாணவர்கள் என கல்வித் துறையின் பல தரப்பட்ட பிரிவினரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். அடுத்த கட்டமாக வேறு வகையான கலை வடிவங்களை பயன்படுத்தி இந்த பிரச்சாரத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.