Pages

Thursday, January 17, 2013

மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்கு முடிய வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாலைநேர சிறப்பு வகுப்புகள் 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக அனைத்து பள்ளிகளிலும் மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.

சில பள்ளிகள் மாலை நேர வகுப்புகள் மாலை 5 மணி வரை நடத்துகின்றனர். படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன.

மாணவிகளின் பாதுகாப்பு கருதி, மாலை 5 மணி வரை மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

3 comments:

  1. great.but in namakkal Dt private schools no one going to follow this order.who

    ReplyDelete
  2. great.but in namakkal Dt private schools no one going to follow this order.who will insist them?

    ReplyDelete
  3. namakkal Dt will follow this order?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.