Pages

Tuesday, December 4, 2012

ஆசிரியர் பணிக்கான இறுதி தகுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக 9664 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்காக 8718 பேரும், இரண்டு தேர்வில் 956 பேரும் தகுதி பெற்று  இறுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

10 comments:

  1. AFTER 12.00 OR BEFORE 12.00

    ReplyDelete
  2. probably it will be available only tomorrow like the TET supplementary exam result...

    ReplyDelete
  3. eampa result vida porangalame.. CASE PODA AALU READY PANNIYACHA.....




    BY MANA KUMURALUDAN TNTET PASSED CANDIDATES.

    ReplyDelete
  4. Hi, Please send me result link

    Thanks,
    Sakthi

    ReplyDelete
  5. IF IT IS POSSIBLE MEANS 2012LA WORLD SHOULD NOT BE END....

    ReplyDelete
  6. Thanks to vasan i care. En kanna ennalaye namba mudiathu.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.