Pages

Monday, December 10, 2012

பள்ளிக்கல்வித்துறை (DSE, DEE, SSA) சார்பாக நடைபெற இருந்த பயிற்சிகள் இரத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படு கிறது.

13.12.2012 அன்று சென்னையில் முதல்வர் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் அனைத்து விதமான (IED,SMC,SABL) பயிற்சிகள் ரத்து செய்யப்படும் என இயக்கக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த அறிவிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமா அல்லது தமிழகம் முழுவதுமா என்று இதுகுறித்து முறையான அறவிப்பு துறைவாரியாக சுற்றறிக்கை அனுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. SABL TRAINING POSTPONED. SMC TRAINING SHOULD BE CONDUCTED BY TEACHERS RP. ALL BRTE'S ALLOTTED SEVERAL TYPES OF WORK REGARDING CM's function.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.