Pages

Sunday, October 28, 2012

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், அலுவலகத்தில் ஆசிரியர்களை அலுவலக வேலை வாங்குவதை தடுக்க கோரி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் திரு. தாஸ், அவர்கள் வழக்கு ஒன்றை  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் எனவும் இது குறித்து வரும் 6 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.