அடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.
ஓ.எஸ்.எல்.சி., பழைய பாடத்திட்ட தேர்வுகளும், மேற்கண்ட தேதிகளில் துவங்கி, முடிகின்றன. மெட்ரிக் தேர்வுகள், அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரையும், ஆங்கிலோ இந்தியத் தேர்வுகள், அக்டோபர் 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.