Pages

Wednesday, July 18, 2012

தமிழக அமைச்சரவை மாற்றம். புதிய வருவாய் துறை அமைச்சராக திரு. தோப்பு N. D. வெங்கடாசலம் அவர்களை முதல்வர் நியமித்து உத்தரவு.

புதிய வருவாய் துறை அமைச்சராக ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திரு. தோப்பு N. D. வெங்கடாசலம் அவர்களை முதல்வர் நியமித்து உத்தரவு. நாளை காலை தமிழக ஆளுனர் பதவி பிராமணம் செய்து புதிய அமைச்சர் பதவியேற்க உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.