மதுரை மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு ஜூலை 23ம் தேதி துவங்குகிறது.
மதுரை வருவாய் கல்வி மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு, ஜூலை 23ம் தேதி துவங்க உள் ளது. காலையில் 6, 8, 9, 10 வகுப்புகளுக்கும், மாலையில் 7ம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறும்.
மதுரை வருவாய் கல்வி மாவட்டத்தில் முதல் இடைப்பருவ தேர்வு, ஜூலை 23ம் தேதி துவங்க உள் ளது. காலையில் 6, 8, 9, 10 வகுப்புகளுக்கும், மாலையில் 7ம் வகுப்புக்கும் தேர்வு நடைபெறும்.
கால அட்டவணை விபரம்: ஜூலை 23ம் தேதி
தமிழ் (9, 10 வகுப்புக்கு மாலையில் தமிழ் 2ம் தாள்), 24ம் தேதி ஆங்கிலம்
(மாலையில் 9, 10 வகுப்புக்கு ஆங்கிலம் 2ம் தாள்), 25ம் தேதி கணிதம், 26ம்
தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடக்க உள்ளன.
பிளஸ்
1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 23ம் தேதி இயற்பியல், பொருளாதாரம் தட்டச்சு,
தொழில்கல்வி தேர்வு, மாலையில் தமிழ் முதல் தாள், 24ம் தேதி கணிதம், வர
லாறு, பயோ கணிதம், விலங்கியல், நியூட்ரிசன் அன்ட் டயட்டீஸ், மனையியல்,
மைக்ரோ பயாலஜி, புள்ளியியல், மாலையில் தமிழ் 2ம் தாள், 25ம் தேதி
வேதியியல், கணக்கு பதிவியல், தொழில் செய்முறை தேர்வு -1, மாலையில் ஆங்கிலம்
முதல் தாள், 26ம் தேதி உயிரியியல், வணிகவியல், தாவரவியல், புவியியல்,
மாலையில் ஆங்கிலம் 2ம் தாள், 27ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், எத்திக்
அன்ட் இந்தியன் கல்ச்சர், நர்சிங் தேர்வுகள் நடக்க உள் ளன. இத்தகவலை
முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.