Pages

Sunday, June 3, 2012

மொழிவாரி சிறுபான்மைப் பள்ளிகளில் பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு..

கட்டாய தமிழ் கற்கும் கல்விச் சட்டத்தின்படி, 2012 - 2013 ஆம் கல்வியாண்டில்  07ஆம் வகுப்பு வரை தமிழ் கற்றுத் தரப்பட வேண்டும். இதன் அடிப்படையில் கன்னடம் / மலையாளம் / தெலுங்கு மொழிவாரி சிறுபான்மைப் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் 1 - 5 வகுப்புகளுக்கு 01  இடைநிலை ஆசிரியர் பணியிடமும் (தமிழ் வழி), நடுநிலைப்பள்ளியினை பொறுத்துவரை 6 - 8 வகுப்புகளுக்கு 01 தமிழாசிரியர் பணியிடமும் கூடுதலாக நிரப்பி கொள்ளலாம்.
அதற்குரிய கருத்துருவினை இயக்குநருக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.