Pages

Sunday, June 3, 2012

ஆசரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுத்த 63 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 013117 / கே2 / 2012, நாள்.    .06.2012 
மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 4614 / ஈ 2 / 2012 , நாள். 25.05.2012
முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.
இப்பயிற்சிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட இணைப்பில் கண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பிரிவு ஒன்றிற்கு(I BATCH) 20 அலுவலர்கள் வீதம் மேற்காணும் பயிற்சிக்கு அனுப்ப வைக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
இடம் : Karl Kubel Institute for Development of Education, ஆனைகட்டி ரோடு, மாங்கரை, கோவை.
BATCH - I- 04.06.2012 TO 05.06.2012. II - 06.06.2012 TO 07.06.2012. III - 08.06.12 TO 09.06.2012.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.