Pages

Thursday, June 7, 2012

பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங் அறிவிப்பு எப்போது?

பணி மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பைவிரைவில் வெளியிட வேண்டும் என பட்டதாரிஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு தொடக்கஉயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்இடமாறுதல் கவுன்சிலிங் மே மாதம் நடந்ததுஇக்கல்வியாண்டில்பள்ளிகள்துவங்கிய நிலையில்கவுன்சிலிங் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க தேதிஅறிவிக்கப்பட்டுள்ளதுமாறுதல் கேட்பவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம்ஜூன் 9ம் தேதிக்குள்முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கஆலோசனை தரப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிக எண்ணிக்கையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்குறித்த அறிவிப்பு வெளியாகவில்லைவழக்கமாக அனைத்து நிலைஆசிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் அறிவிப்பு வெளியாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
courtesy : dinamalar

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.