தமிழகத்தில் சட்டக்
கல்லூரிகளில் வழங்கப்படும் சட்டப் படிப்புகளில் சேர விரும்பும்
மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. நுழைவுத்
தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சியாகும் மாணவர்கள், கலந்தாய்வு மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.சென்னையில், தமிழ்நாடு டாக்டர்
அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக்
கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TO DOWNLOAD ADMISSION NOTIFICATION 2012 - 2013 CLICK HERE....
CANDIDATES MAY ALSO APPLY THROUGH ONLINE CLICK HERE....
TO DOWNLOAD ADMISSION NOTIFICATION 2012 - 2013 CLICK HERE....
CANDIDATES MAY ALSO APPLY THROUGH ONLINE CLICK HERE....
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.