வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரமத்தில்
2012-2013ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆசிரமத்தில் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள்
சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கு ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள்
நடைபெற்று வருகின்றன.
மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், உணவு,
மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படுகின்றன. தாய் மற்றும் தந்தையை
இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, "ஆர்.பத்ரிநாராயணன், செயலர் மற்றும் தாளாளர், தீனபந்து
ஆசிரமம், வாலாஜாபேட்டை.' என்ற முகவரியிலோ, 04172-230640 என்ற தொலைபேசி எண்ணிலோ
தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.