தேவகோட்டை கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்ட துப்புரவு
பணியாளருக்கான பதிவு மூப்பு விவரம்:எழுத படிக்க தெரிந்து, துப்புரவு
பணிக்கு பதிவு செய்தவர்கள் மட்டும். 1.7.2012 ன்படி, எஸ்.சி.,க்கு 35 வயது,
எஸ்.டி.,க்கு 32 ,பொது பிரிவினருக்கு 30, பணி விதிகள் 12 "டி' படி வயது
சலுகை உண்டு.
முன்னுரிமை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர வகுப்பினருக்கு 4.12.2008 வரை.
ஆதரவற்ற விதவை: 31.12.2011 வரை. எம்.பி.சி., 25.2.2011. பி.சி.,14.12.2010.
பொது பிரிவு-4.10.2005.முன்னுரிமையற்றவர்: எஸ்.சி., எஸ்.டி.,க்கு
23.3.2000வரை. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் 31.12. 2012.
எம்.பி.சி.,31.12.2010. பி.சி.,13.12.2010.பொதுப்பிரிவு 4.10.2005.
முன்னுரிமையுள்ளவர் விதவைகள்: எஸ்.சி.,எஸ்.டி.,19.4.2010. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் 31.3.2012 வரை முன்னுரிமையற்ற(பெண்கள்): எஸ்.சி., எஸ்.டி., 28.6.2011. எம்.பி.சி., இதர வகுப்பினர் 25.2.2011. விதவை-31.3.2012. பி.சி.,இதர பிரிவு-22.12.2011. விதவை-31.3.2012. பொதுப்பிரிவு,இதரர் 16.3.2006. விதவை-31.3.2012 வரை.
மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் மே 31 அன்று சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை அணுகலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.