தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 11640 / இ1 / 2012, நாள். 21.05.2012
முதல் வகுப்பில் அதிக மாணவர்களை எண்ணிக்கை கொண்ட ஒன்றியத்திற்கு ஒரு பள்ளி வீதம் பள்ளிகளை தெரிவு செய்து விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.