வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்,
மாநில அளவில், முதலிடத்தை, நாமக்கலை சேர்ந்த கு.சுஷ்மிதா என்ற மாணவி
பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண் 1189. அடுத்த 2 இடங்களையும், அதே
மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே பெற்றுள்ளனர்.
சென்னை:
வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில், முதலிடத்தை,
நாமக்கலை சேர்ந்த S.சுஷ்மிதா என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள
மதிப்பெண் 1189. அடுத்த 2 இடங்களையும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ,
மாணவிகளே பெற்றுள்ளனர்.
முதலிடத்தைப் பெற்ற மாணவி சுஷ்மிதா, நாமக்கலின் எம்.கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.
இரண்டாமிடத்தை 3 பேர் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களின் விபரங்கள் வருமாறு;
D. கார்த்திகா - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி
P. அசோக் குமார் - நாமக்கலிலுள்ள கிரீன்பார்க் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
C. மணிகண்டன் - நாமக்கல் மாவட்டம் பண்டமங்கலத்திலுள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
மூன்றாமிட விபரம்;
P. மகேஸ்வரி - 1188 - திருச்செங்கோட்டிலுள்ள வித்யவிகாஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி.
B. பிரபா சங்கரி - நாமக்கல் கண்டம்பாளையத்திலுள்ள எஸ்.கே.வி. மேல்நிலைப் பள்ளி
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.