Pages

Tuesday, May 22, 2012

பிளஸ் 2 தேர்வுகள் : 2011 - 2012ம் ஆண்டுகளுக்கிடையிலான ஒப்பீடுகள்.

வேலைவாய்ப்புக்கான ஒரு பிரதான வாயில் என்பதாக, கல்வி மாறிவிட்ட இன்றைய நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கி விடுகிறது என்றால் அதில் மிகையில்லை.
அந்த வகையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு நிகழ்வுகளை, கடந்த 2011ம் ஆண்டு நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.

பள்ளிகள் மூலமாகவும், தனியாகவும் தேர்வுக்கு பதிவுசெய்தவர்கள் எண்ணிக்கை
2011 - 7,81,395    2012 - 8,23,208
பள்ளிகள் மூலமாக தேர்வெழுதியோர் எண்ணிக்கை
2011 - 7,16,543    2012 - 7,56,464
பொதுப்பிரிவில் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை
2011 - 2,84,913      2012 - 3,06,417
மாணவிகள் எண்ணிக்கை
2011 - 3,47,738    2012 - 3,73,480
தொழில் பிரிவில் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை
2011 - 48,171      2012 - 44,319
மாணவிகள் எண்ணிக்கை
2011- 35,721     2012 - 32,248
பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம்
2011 - 85.9%     2012 - 86.7%
பள்ளி அளவில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
2011 - 82.3%      2012 - 83.2%
மாணவிகளின் தேர்ச்சி விகிதம்
2011 - 89.0%      2012 - 89.7%
ஒட்டுமொத்தமாக, 60% மற்றும் அதற்குமேல் எடுத்தவர்களின் எண்ணிக்கை
2011 - 4,18,846      2012 - 4,48,323

பாடவாரியாக முழு மதிப்பெண்கள்(100%) பெற்றவர்கள் விபரம்
                         2011          2012
இயற்பியல்          646           142
வேதியியல்         1243          1444
உயிரியல்           615            620
தாவரவியல்          14              6
விலங்கியல்           0              4
 
கணிதம்               2720           2656
கணிப்பொறி
அறிவியல்             223            615
வணிகவியல்         1167          921
அக்கவுன்டன்சி        1320          2518
வணிக கணிதம்      358             475

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.