Pages

Saturday, May 12, 2012

14ம் தேதி முதல் கால்நடை படிப்புகளுக்கான விண்ணப்பம்.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் 4 இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளனசென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட தமிழகத்தில் உள்ள 14 பல்கலை ஆராய்ச்சி மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பத்திற்கான  கட்டணம் ரூ.600 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 300 ரூபாய்க்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் பெற வரும் மாணவர்கள், தங்களது ஜாதிச் சான்றிதழை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 18ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.