தமிழ் புத்தாண்டு தினமான 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று தொடக்கக்கல்வித்துறை சார்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலாக 21.04.2012 சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பு : இது வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் பொருந்தும். மற்ற மாவட்டங்களுக்கு பின்னர் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
குறிப்பு : இது வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் பொருந்தும். மற்ற மாவட்டங்களுக்கு பின்னர் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.