Pages

Tuesday, April 17, 2012

அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறுதல் தன்னார்வம் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ககோருதல்.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 2199 / ஆ3 / 2012, நாள். 16.4.2012 
அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மேல்நிலை அல்லது உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் முதற்கட்டமாக மே 1 முதல் 5 வரையும், இரண்டாம் கட்டமாக 7 முதல் 11 ஆகிய நாட்களில் கோடைகால பயிற்சி நடைபெற உள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி :
* ஆங்கில பேச்சு திறன் (SPOKEN ENGLISH)
* திறன்வளர்ப்பு திறன் (கையெழுத்து, ஓவிய வரைதல், கைப்பொருட்கள் செய்தல்)
மாணவர்களுக்கான பயிற்சி :
* ஓவியம் வரைதல் 
* கையெழுத்து பயிற்சி
* கேரம், சதுரங்கம்
* யோகா 
* வரலாற்றுக் பாடக்கதை 
* பாட்டுப் பயிற்சி 
* நாடகம் நடித்தல்
* சாலைப் பாதுகாப்பு முதலுதவி.
பயிற்சி நேரம் :
* காலை 10 மணி முதல் 5 மணி வரை.
வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 2199 / ஆ3 / 2012, நாள். 16.4.2012 பதிவிறக்கம் செய்ய....






No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.