Pages

Sunday, April 1, 2012

நாட்டு நலப்பணி திட்டம் - 2011 - 12 ம் ஆண்டு மான்யம் ஒதுக்கீடு செய்தல் சார்பு.

பள்ளிகல்வி இணை இயக்குனரின்(நாட்டு நலப் பணி திட்டம்) செயல்முறைகள் ந.க.எண். 36626 / எல் / இ1 / 2011 நாள். 17.02.2012.
நாட்டு நலப்பணி திட்டம் - 2011 - 12 ம் ஆண்டு - முதல் தவணை தொடர் பணி மான்யம் மற்றும் சிறப்பு முகாம் மான்யம் ஒதுக்கீடு செய்தல் - வங்கி கணக்கு தொடங்கப்பட்ட விவரம் கோருதல்.
கீழ்காணும் தலைப்பில் வங்கிக் கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1.        NSS GENERAL COMONENT
2.       SPECIAL COMPONENT PLAN (NSS)
3.       TRIBAL SUB PLAN (NSS).

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.