Pages

Friday, March 16, 2012

தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - RTE 2009ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்த ஆணையினை அனுப்புதல்.


animated gifதொடக்கக்க்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1848 / டி1 /2010, நாள்.12.01.2012
animated gifஇலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்(அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2012) படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் இல்லாத / பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிடம் அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
animated gifபணியிடங்கள் அனுமதித்த ஆணையினை சார்ந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலக / பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்குமாறு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
animated gifஆய்வு அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும் போது அளவைப் பதிவேட்டில் உரிய பதிவுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
animated gif அரசாணை (நிலை) எண்.193 பள்ளிகல்வி (வ.செ.2 ) நாள். 2.12.2011 பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.