Pages

Thursday, March 22, 2012

INSPIRE AWARD - 2011 - 12 ஆம் கல்வியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிப்பெற்ற மாணவ / மாணவியருக்கு ரூ.5000 /- வழங்குதல்.

animated gif தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கழக மேலாண்மை இயக்குனர் அவர்களின் மின்னஞ்சல் நாள். 20.03.2012.
animated gifவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1825 / அ1 / 2011, நாள். 22.03.2012 
பரிசளிப்பு விழா விவரம் 
இடம் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வேலூர் - 09 
நாள் : 27.03.2012
நேரம் : 6.00 மணி.
தலைமை : வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.