Pages

Monday, March 12, 2012

பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009க்கான NODAL OFFICER நியமனம்.

animated gifஅரசு கடித எண். 41954 / C2 / 2011 - 3,  16.02.2012.
animated gifஉயர்திரு. பழனிசாமி, இணை இயக்குனர், ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அவர்களை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009க்கான NODAL OFFICER ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
animated gifகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான ஐயப்பாடுகள் மற்றும் சட்டகருத்துருக்கள் தொடர்பான தெளிவுரைகள் வழங்கும் அதிகாரியாவார்.
animated gifகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 சார்பான தகவல்களை  வரிசையாக கூட்டங்கள் நடத்தி அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் இருக்க  வேண்டும் என அரசு உத்திரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.