Pages

Monday, February 6, 2012

நபார்ட் வங்கி திட்டம் பகுதி XIன் கீழ் புதிய / கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள்,ஆய்வகங்கள்,சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த விவர்ரம் கோருதல்.

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண்.17208/N2/E2/2010. 
1. உரிய படிவத்தில்(4 நகல்கள்) பூர்த்தி செய்ய வேண்டும்.
2. பள்ளி பத்திர நகல்.
3. பள்ளியின் நிலம் முதன்மை கல்வி அலுவலரின் பெயரில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.