Pages

Sunday, February 5, 2012

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சாதிச்சான்று தவறுகளை சரிசெய்வதற்கு அறிவுரைகள் வழங்குவது.

அரசு கடித எண்.128 / சா.மெ.1 / 2011 - 1 நாள். 16.12.2011
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 1147 / ஜே2 / 2012, நாள். 30.01.2012 

Bullet-03-june.gif (5406 bytes) பள்ளி பதிவேடுகளில் பழங்குடியினர் சாதிகள் உரிய ஆதாரமின்றி பதிவு செய்யப்படுவதுடன் தற்போது பழைய பள்ளி மற்றும் இதர பதிவேடுகளில் சாதி குறித்து அதிக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Bullet-03-june.gif (5406 bytes) பெற்றோர்கள் ஆரம்பத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உரிய மூல ஆவணங்களின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள பழங்குடியினரின் சாதி உட்பிரிவு மற்றும் வரிசை எண் குறிப்பிட வேண்டும்.

Bullet-03-june.gif (5406 bytes) ஆதிதிராவிடர் எனில் வட்டாட்சியர் / துணை வட்டாட்சியரிடம் சாதி சான்றிதழ்   பெற்றிருக்க வேண்டும்.

Bullet-03-june.gif (5406 bytes) பழங்குடியினர் எனில் வருவாய் கோட்டாட்சியரிடம் சாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


அரசு கடித எண்.128 / சா.மெ.1 / 2011 - 1 நாள். 16.12.2011 மற்றும் ந.க. எண். 1147 / ஜே2 / 2012, நாள். 30.01.2012 பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.