Pages

Wednesday, February 15, 2012

மாநில அளவிலான ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களுக்கு RTE தொடர்பான பயிற்சி.

Button-06-june.gif (4893 bytes)ஆசிரியர்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.15096 / ஈ2 / 2011, நாள். 11.02.2012 
Button-06-june.gif (4893 bytes)மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
Button-06-june.gif (4893 bytes)மாநில அளவிலான ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் கல்வித் துறை  சார்ந்தவர்களுக்கு RTE தொடர்பான ஒரு நாள்  பயிற்சி 16.02.2012 அன்று நடைபெறவுள்ளது.
Button-06-june.gif (4893 bytes)நாள் : 16.02.2012 காலை 9.00 மணிக்கு 
இடம் : IMAGE கருத்தரங்க கூடம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம்,  சென்னை - 600 028.


1. ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களிலிருந்து  மாநில அளவிலான நிர்வாகிகள் 10 நபர்கள் மட்டும்.
2. மாவட்ட அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழக பிரநிதிகள் 5 நபர்கள்.
3. மழலையர் பள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 1 நபர்  
4. மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் 1 நபர். 
5. தொடக்கப் பள்ளி / நடுநிலை பள்ளி / உயர்நிலை பள்ளி / மேல்நிலை பள்ளி / மழலையர் பள்ளி ஆகிய நிறுவனங்களிலிருந்து   தலா  ஒரு   தலைமையாசிரியர் வீதம் (5 நபர்கள்)  
Button-06-june.gif (4893 bytes)ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 நபர்கள் கலந்துகொள்ள வேண்டும்.  

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.