Pages

Tuesday, February 14, 2012

தமிழ்நாட்டில் விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு.

Button-06-june.gif (4893 bytes)மே இறுதியில் நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, எட்டு லட்சம்
விண்ணப்பங்களை அச்சடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
Button-06-june.gif (4893 bytes)விண்ணப்பத்தின் விலை ரூ.50 -ம்,தேர்வுக் கட்டணம் - ரூ.500 -ம் 
நிர்ணயிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
Button-06-june.gif (4893 bytes)இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் என இரு பிரிவினருக்கு 
தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. 
Button-06-june.gif (4893 bytes)ஒவ்வொரு பிரிவினருக்கும் தலா 150 மதிப்பெண்களுக்கு
பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும். 
Button-06-june.gif (4893 bytes)தமிழ், ஆங்கிலம், உளவியல், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய
ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா
30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 
Button-06-june.gif (4893 bytes)தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களாக, 
90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு, 
தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
 Button-06-june.gif (4893 bytes)இந்த வாரத்திற்குள் ஒப்புதல் கிடைத்துவிடும் எனக் கூறப்படுகிறது. 
அனுமதி கிடைத்ததும் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை 
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.