
ந. க. எண். 001064 / ஜே 3 / 2011, நாள். 12.1.2012
1 . மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களிலும் மற்றும் சார்நிலை அலுவலகங்களிலும் கொண்டாடப்படவேண்டும்.
2 . 26.1.2012 அன்று காலை 8.30 மணியளவில் நம் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.
3 . அனைத்து பணியாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.
4 . பள்ளிகளில் மாணவர்களிடையே போட்டிகள்(கட்டுரை போட்டி,பேச்சு போட்டி,ஓவிய போட்டி, விளையாட்டு போட்டி) நடத்தி பரிசுகளை வழங்கவேண்டும்.
5 . கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும்.
6 . அனைத்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
ந. க. எண். 001064 / ஜே 3 / 2011, நாள். 12.1.2012 பதிவிறக்கம் செய்ய...
ந. க. எண். 001064 / ஜே 3 / 2011, நாள். 12.1.2012 பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.