Pages

Wednesday, September 6, 2017

ஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி

**அடுத்த கட்ட முடிவுகள் குறித்து சற்று நேரத்தில் ஜாக்டோ ஜியோ அறிவிக்க உள்ளது.

**கூட்டத்தில் நடந்த  நிகழ்வு கூட்டமைப்பு  கூடி விவாதிக்கிறது.

**முதல்வருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.


**அனைத்து நிர்வாகிகளும் வெளியேறி விட்டனர்..

**தற்போது மீண்டும் ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.