Pages

Saturday, June 10, 2017

ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்த பள்ளி

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம், தொட்டியம், ஊ.ஒ.தொ.பள்ளிலிருந்து ஐந்தாம் வகுப்பு முடித்த 33 மாணவர்கள் அனைவரையும் தொட்டியம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கும் விழா, விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கீதா தலைமை தாங்கினார்,
சின்ன சேலம் AEEO திரு ராஜசேகர், AAEEO திரு. சாந்தப்பன், (BRC SUPERVISOR INCHARGE) திரு.சுந்தரம் BRTE திரு. ராஜா, திருமதி. ஷாலினி மற்றும் பெற்றோர்கள் மேள தாளத்துடன் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ,ம் வகுப்பில் சேர்த்தனர்.முன்னதாக கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த தொடக்கப்பள்ளி க்கான காமராஜர் விருதும்,ரூபாய் 25,000 பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.