Pages

Thursday, May 18, 2017

TRBக்கு புறப்பொருள் வெண்பா மாலை படிப்பது எப்படி ?

பூவிதழ் TRB பயிற்சி மையம் தருமபுரி 9865450446

😡இந்த பகுதியை ஐந்து  படிநிலையில் பிரித்து அணுகி படிக்க வேண்டும்

முதல் படிநிலை  அடிப்படை தகவல்கள்
🌑நூலின் ஆசிரியர்
🌑நூல் கூறும் பொது விவரம்
🌑பாடப்பட்ட பாவகை
 🌑நூற்பா எண்ணிக்கை


😁இரண்டாவது படிநிலை
🌑நூல் கூறும் விவரங்கள்
🌑 எத்தனை திணைகள்

🌑அவற்றின் துறைகளின் பெயர்கள் மட்டும்

 எகா  தழிஞ்சி

🌑ஒரே மாதிரியான துறைகள்
சிறிது பெயரில் மாறுபடும் துறைகள்

எகா ஆகோள் - பூக்கோள்

🌑துறைகளின் எண்ணிக்கை

😡மூன்றாவது படிநிலை

🌑ஒவ்வொரு துறையிலும் காணப்படும் புதுமையான பெயர் கொண்ட துறைகளைப்பற்றிய விளக்கங்கள்
எ.கா குற்றுழிஞை
மூதின் முல்லை

🌑அடுத்ததாக திணைகளின் வகைகள்

எ.கா
வெட்சி
மன்னுறு தொழில்
தன்னுறு தொழில்

😡 நான்காவது படிநிலை

 🌑மற்ற புற நூல்களில் இருந்து வெண்பாமாலை மாறுபடும் விதம்
எ.கா
எண்ணிக்கை வேறுபாடு
தொல்காப்பியம் 7 திணைகள் மட்டுமே சுட்டுகிறது .

🌑இதிலே திணைகளின் புறநடைகளை படிப்பது அவசியம்

😡கடைசி படிநிலை
இதுவரை எப்படி வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளன என்பதை அறிந்து நாம் படித்ததை மதிப்பீடு செய்ய வேண்டும் .

எ.கா
ஆற்றுப்படை என்பதோடு எந்த திணையோடு தொடர்புடையது

இவ்வாறு செய்தால் புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து எந்த வகையில் வினா கேட்டாலும் எதிர் கொள்ள முடியும் .

வாழ்த்துக்களுடன்

பூவிதழ் உமேஷ்
பூவிதழ் TRB பயிற்சி மையம்
தருமபுரி 9865450446

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.